HAPPY NEW YEAR WISHES 2025 IN TAMIL / ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025

HAPPY NEW YEAR WISHES 2025 IN TAMIL
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
HAPPY NEW YEAR WISHES 2025 IN TAMIL / ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025: புதிய ஆண்டில் நமக்கு பிடித்தவர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன் வேலை செய்பவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்வது நீண்ட காலமாக உள்ள நடைமுறைதான். முன்பெல்லாம் புது வருடம் என்றாலே டிசைன் டிசைனா கிரீட்டிங் கார்டுகளை அனுப்பி சந்தோசத்தை பரிமாறிக்கொள்வார்கள். 

To Know About – Tamil Jathagam

ஆனால், இப்போது அப்டி எல்லாம் இல்லை. இன்றைய டிஜிட்டல் உலகத்தில எல்லாமே செல்போன் தான். இப்போதைய காலகட்டத்தில் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் என பல சோசியல் மீடியாக்களில் தங்களுடைய வாழ்த்துகளை பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் புத்தாண்டு வாழ்த்து கூறுவதால் நம்முடைய உறவுகளை பலப்படுத்த முடியும். ஒருவருக்கொருவர் அன்பினை பரிமாறிக்கொள்ள உதவும் மிகப்பெரிய பிணைப்பாக உள்ளது. ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதன் மூலமாக… நீங்கள் அவர்கள் மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள். 

To Know More About – CSL PLASMA PROMO CODE


இந்த 2025 புத்தாண்டில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல புத்தாண்டு வாழ்த்து படங்களை இந்த பக்கத்தில் கொடுத்துள்ளோம். ப்ரீயா டவுன்லோட் பண்ணி அனுப்புங்க..! புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025.

HAPPY NEW YEAR WISHES 2025 IN TAMIL / ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025


HAPPY NEW YEAR WISHES 2025 IN TAMIL / ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025

ஆங்கில புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.

அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான நல்ல ஆண்டாக இந்த 2025 அமையட்டும்.

இருள் விலகி கவலைகள் நீங்கும் ஆண்டாக 2025 அமைய வாழ்த்துக்கள்.

இருள் நீங்கி, இன்னல்கள் விலகி அனைத்து மக்களும் வளமுடன் வாழ நல் வாழ்த்துக்கள்.

சந்தோஷமும், வெற்றியும் இந்தாண்டு உங்கள் வசமாகட்டும்.

கோபங்கள் நீங்கி அன்பை மட்டும் செலுத்தும் நாளாக இந்த புத்தாண்டு அமைய எங்களின் வாழ்த்துக்கள்.



புதுமைகளோடு உங்களது வெற்றிக்கான பயணத்தை இனிதே தொடர வாழ்த்துக்கள்.

HAPPY NEW YEAR WISHES 2025 IN TAMIL / ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025



குடுபத்தினருடன், சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய் இருக்க எங்களின் வாழ்த்துக்கள்.

மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பழையவற்றை மறந்து புதிய வாழ்க்கையை இந்தாண்டு முதல் தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.


HAPPY NEW YEAR WISHES 2024 IN TAMIL / ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024



ஒவ்வொரு முடிவும்
ஒரு புதிய தொடக்கத்தை
ஒரு புதிய வாய்ப்பைக்
குறிக்கிறது

உங்களுக்கும்,
உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த புதிய வருடம்
நீண்ட ஆயுளும்,
நிறைந்த செல்வமும் புகழும்,
இல்லத்தில் இன்பமும்,
உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும்
வருடமாக அமையட்டும்..!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

இறைவன் அருளால்
இந்த புதிய வருடம்
சிறப்பாக அமையட்டும்.
துன்பங்கள் அனைத்தும் விலகி,
இன்பங்கள் வந்து சேரட்டும்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

அன்றும் இன்றும் என்றும்
என் நெஞ்சில்
இணைந்திருக்கும்
எனது நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

HAPPY NEW YEAR WISHES 2025 IN TAMIL / ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025

என் அன்புக்குரிய
உறவுக்கு
என் மனமார்ந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025



மலரும் புத்தாண்டில் உங்கள்
வாழ்க்கை வளமாகட்டும்.
துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.
கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும்.
2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

வருடம் மாறலாம்…
வாழ்க்கை மாறலாம்…
உறவு மாறலாம்…
உள்ளம் மாறலாம்…
ஆனால், என் அன்பு மட்டும்
என்றும் மாறாது…
என் அன்பானவர்களுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்