6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 3 – சிறகின் ஓசை கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Siragin Oosai
பாடம் 2.3 சிறகின் ஓசை இயற்கை > சிறகின் ஓசை I. உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______ தட்பம் + வெப்பம் தட்ப + வெப்பம் தட் + வெப்பம் தட்பு + வெப்பம் விடை : தட்பம் + வெப்பம் 2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _______ வேதி + யுரங்கள் வேதி + உரங்கள் வேத் + உரங்கள் வேதியு + ரங்கள் விடை : வேதி … Read more