6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 3.3 – கணியனின் நண்பன் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 3.3 – Kaniyanin Nanban
பாடம் 3.3 கணியனின் நண்பன் அறிவியல், தொழில்நுட்பம் – 3.3. கணியனின் நண்பன் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ________ நூலறிவு நுண்ணறிவு சிற்றறிவு பட்டறிவு விடை : நுண்ணறிவு 2. தானே இயங்கும் இயந்திரம் ________ கணினி தானியங்கி அலைபேசி தொலைக்காட்சி விடை : தானியங்கி 3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ நின் + றிருந்த நின்று + இருந்த நின்றி + இருந்த நின்றி + ருந்த விடை … Read more