6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 1 – தமிழ் எழுத்துகளின் வகை தொகை கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 1 தமிழ் எழுத்துகளின் வகை தொகை Solution
பாடம் 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை தமிழ்த்தேன் > தமிழ் எழுத்துகளின் வகை தொகை I. கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக 1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் விடை : அது 2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் விடை : தீ 3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் விடை : அஃது II. சிறு வினாக்கள் 1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை? எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு … Read more