6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் இயல் 2 – சிலப்பதிகாரம் கேள்வி மற்றும் பதில்கள் | 6th Standard Tamil Book Term 2 Silapathikaram Solution
பாடம் 2.1 – சிலப்பதிகாரம் இயற்கை > சிலப்பதிகாரம் நூல்வெளி சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. I. சொல்லும் பொருளும் திங்கள் – நிலவு கொங்கு – மகரந்தம் அலர் – மலர்தல் திகிரி – ஆணைச்சக்கரம் … Read more